திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்தியன் 2 படத்தின் பாடல்; யூடியூப் ட்ரெண்டிங்கில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை..!
ஷங்கர் இயக்கத்தில், நடிகர்கள் கமல் ஹாசன், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபி சிம்ஹா உட்பட பலரும் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2 (Indian 2). லைகா ப்ரொடக்சன் தயாரிப்பில், அனிரூத் இசையில் உருவாகியுள்ள இப்படம் நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்தியன் படத்துக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. படம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #Breaking: தள்ளிபோகிறதா இந்தியன் 2 ரிலீஸ்? ரசிகர்கள் கவலை.!
பாரா பாடல் வெளியீடு
இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாரா என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டது. பாடல் வெளியிடப்பட்ட 6 மணிநேரத்திற்குள், 1 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து இருக்கிறது. மேலும், ட்ரெண்டிங்கில் 2 வது இடத்தையும் தக்க வைத்துள்ளது.
பா. விஜய் வரிகளில், அனிரூத் இசையில், அனிரூத் மற்றும் சுருதிகா சமுத்ரலா குரலில் இப்பாடல் உருவாகி இருக்கிறது.
இதையும் படிங்க: கற்றது தமிழ் படத்தால் நஷ்டமானாலும், அந்த விஷயம் திருப்தி தந்தது - மனம் திறந்த நடிகர் கருணாஸ்.!