#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜெமினி மகளை மறைமுகமாக காதலித்த சூப்பர் ஸ்டார்.? மனைவியின் அபார நம்பிக்கை.!
ரேகாவுடன் காதல் :
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் கடந்த 1973 இல் நடிகை ஜெயாவை காதல் திருமணம் செய்தார். அவர் டூ அஞ்சானே எனும் திரைப்படத்தில் நடிகை ரேகாவுடன் இணைந்து நடித்த போது இவர்களுக்கு இடையில் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.
ஊடகங்களால் சர்ச்சை :
தனது மனைவியை ஏமாற்றிவிட்டு அவர் ரேகாவுடன் மறைமுக உறவில் இருந்ததாக அப்போதைய பத்திரிகைகளில் கூட வெளிவந்தது. இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் இதை அமிதாப்பச்சனின் மனைவி துளி அளவு கூட நம்பவில்லை என்று கூறப்படுகிறது.
அபார நம்பிக்கையில் ஜெயா :
"என்னுடைய கணவர் அப்படிப்பட்டவர் இல்லை. என் கணவர் பற்றி எனக்கு தெரியும்." என்று அவர் மீது அபார நம்பிக்கையை வைத்திருந்தாராம் ஜெயா. பிரபல நடிகையான ரேகா மூத்த தமிழ் நடிகரான ஜெமினி கணேசனின் மகள் என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: "எந்த டிரஸ் போட்டாலும் ஆபாசமாக தான் பார்ப்பீங்க" ரேகா நாயரின் சர்ச்சையான பேச்சு.!?
இதையும் படிங்க: "தாலியை கட்டிக்கிட்டு கண்டமேனிக்கு சுத்தறாங்க!" பெண்களை தரக்குறைவாக பேசிய ரேகா நாயர்!