மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காட்டுக்குள் கண்ணாபின்னாவென கவர்ச்சி காட்டும், காவியா அறிவுமணி.! வைரல் புகைப்படம்.!
சினிமாவில் ஆர்வம்
விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை காவியா அறிவுமணி. இதற்கு முன் அவர் சில சீரியல்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியலின் மூலம் தான் அதிக ரசிகர்கள் அவருக்கு கிடைத்தனர்.
சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் கல்லூரி படிப்பின் போது நடிப்பு மற்றும் மாடலிங் மீது மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். ஆகவே, அப்போது இருந்தே சினிமா வாய்ப்பை அவர் தேடி வந்துள்ளார்.
சின்னத்திரை வாய்ப்பு :
இருப்பினும், அவருக்கு அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின் சின்னத்திரை பக்கம் சென்ற அவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: சி.எஸ்.கே தோற்றாலும் இவங்க பேமஸ் ஆயிட்டாங்க!! வைரலாகும் நடிகையின் கியூட் ரியாக்சன்..
அதன் பின் தான் அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பும் கிடைத்தது. பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்து வந்த அவருக்கு ஒரு சீரியலில் ஹீரோயினாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. எனவே, அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை கைவிட்டார். எப்படியாவது படத்தில் ஹீரோயின் ஆக வேண்டும் என்று தொடர்ந்து அவர் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
கவர்ச்சிக்கு திரும்பிய காவியா :
எனவே சமீப காலமாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்த ஆரம்பித்துள்ளார். சீரியல்களில் அவர் குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் கூட சமூக வலைதள பக்கத்தில் அப்படியே தாறுமாறாக அவர் போஸ் கொடுத்து போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கலங்கடிக்கிறார். அந்த வகையில் தற்போது ஒரு காட்டிற்குள் இருந்தவாறு கவர்ச்சியான தோற்றத்தில் காவியா அறிவுமணி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: தந்தையின் செயலால் நடுத்தெருவிற்கு வந்த பிரபல சீரியல் நடிகை.!