மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மேக்கப் இல்லனா அவ்ளோதானா.. இணையத்தில் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் புகைப்படம்..!
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து விஜய், விஷால், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுள் ஜோடி சேர்ந்து பல சூப்பர் ஹூட் படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கீர்த்தி நடிப்பில் தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்றும் வெளிவந்த படத்திற்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவரது ஒவ்வொரு பதிவிற்கும் ரசிகர்கள் ஏகப்பட்ட வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது மேக்கப் இன்றி புகைப்படம் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Sun kissing 😘 #KeerthySuresh #Keerthy #KeerthiSuresh @KeerthyOfficial pic.twitter.com/gD2XYiQcWc
— Keerthy Suresh 🦋 (@KeerthyStannn) August 3, 2022