குடும்பஸ்தன் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ண கட்டிக்கிட்டு பாடல் வெளியீடு; லிங்க் உள்ளே.!



Kudumbasthan Movie Kanna Kattikittu Lyric Video 

 

ராஜேஸ்வரி காளிஸ்வாமி இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன், சான்வெ மோகனா, குரு சோமசுந்தரம், குரு சோமசுந்தரம், ஆர். சௌந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் குடும்பஸ்தன். 

சுஜித் ஒளிப்பதிவில், கண்ணன் எடிட்டிங்கில், சினிமாக்காரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம்; வெளியீடு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இதனிடையே, படத்தில் இடம்பெற்றுள்ள கண்ண கட்டிக்கிட்டு என்ற பாடல் வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் குரலில் வெளியான இப்பாடல், நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

இதையும் படிங்க: #JustIN: அரசியல் கட்சியில் நேரில் வந்து இணைந்த பிரபல தமிழ் நடிகர்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி ட்விஸ்ட்.!