மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மேக்கப் இன்றி புகைப்படத்தை வெளியிட்ட முத்தின கத்திரிக்காய் பட நடிகை பூனம் பாஜ்வா! வைரலாகும் புகைப்படங்கள்.
தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை, துரோகி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் இவர் நடித்த படங்கள் அனைத்தும் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. எனவே அவருக்கு படவாய்ப்புகள் குறைய துடங்கின. எனவே மலையாளம் பக்கம் சென்றார். அங்கு முன்னணி நடிகர்களான மோகன் லால், மம்முட்டி போன்ற நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் மீண்டும் தமிழில் முத்தின கத்திரிக்காய் என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அரண்மனை2, ரோமியோ ஜீலியட், ஆம்பள போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இன்றி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது அப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.