#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தன் 3 குழந்தைகளின் முன்பு மீண்டும் திருமணம் செய்து கொண்ட நடிகை சன்னி லியோன்.! தீயாய் பரவும் புகைப்படங்கள்!!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான ஆபாச படங்களில் கவர்ச்சியாக நடித்து உலகளவில் பிரபலமாக வலம் வந்தவர் சன்னி லியோன். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் வீரமாதேவி,ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் ஹிந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை சன்னி லியோன் கடந்த 2011 ஆம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதியினர் நிஷா கவுர் எனும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். பின் கடந்த 2018ம் ஆண்டு வாடகைத்தாய் மூலம் இரு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோரானர்.
இதையும் படிங்க: "நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
இந்நிலையில் நடிகை சன்னி லியோன் தனது 3 குழந்தைகள் முன்பு கணவரை மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார். வெள்ளை நிற உடையில் கணவருடன் க்யூட்டாக இருக்கும் தனது திருமண புகைப்படங்கள், வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: உண்மைதான்.. சில தவறுகளை செய்திருக்கேன்.! மனம்திறந்து ஃபீல் செய்த நடிகை சமந்தா!!