53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வந்த நெப்போலியன், தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் மனைவி ஜெயசுதா. தம்பதிகளுக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இவரின் மகன் தனுஷ், சிறுவயதில் இருந்து தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் அவர் தொடர்ந்து பெற்றோரின் பராமரிப்பிலேயே இருந்து வருகிறார். இதனிடையே, அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
திருமணம் விமர்சனமும் பதில்
இதற்கான பத்திரிகைகளும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பாராட்டுதலைபெற்றது. பலரும் தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்திருந்தனர். இதனிடையே, சிலர் தனுஷின் திருமணத்திற்கு விமர்சனம் தெரிவித்தனர்.
இந்த விஷயம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நெப்போலியன், தனது மகன் பேசுவதை காணொளியாக பதிவு செய்துள்ளார். அதில் தான் சாதித்து காண்பித்து விமர்சனம் வைத்தவர்கள் முன் வெற்றியுடன் நிற்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வேட்டையனை வைத்து வசூல் வேட்டையில் ரோகினி திரையரங்கம்?.. டிக்கெட் விலை ரூ.390/- மட்டுமே..!