திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வேட்டையன் படத்தில் டெலீட் செய்யப்பட்ட ரஜினி - பகத் பாசில் காட்சிகள்; வீடியோ உள்ளே.!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், டிஜெ ஞானவேல் இயக்கத்தில், லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம், அக்.10 ம் தேதியான நேற்று உலகெங்கும் வெளியானது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 5 மொழிகளில் வெளியான வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இதையும் படிங்க: வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
A dose of humour from the hunter! 🤩 Enjoy this deleted scene between Athiyan and Patrick, a lighter side of VETTAIYAN 🕶️ you dint see on screen! ✨ #VettaiyanRunningSuccessfully 🕶️ in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial… pic.twitter.com/DbGvpSte47
— Lyca Productions (@LycaProductions) October 15, 2024
இந்நிலையில், வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெறாமல் போன 30 நொடி காட்சிகள், தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
படம் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், தற்போது படத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேட்டையனை வைத்து வசூல் வேட்டையில் ரோகினி திரையரங்கம்?.. டிக்கெட் விலை ரூ.390/- மட்டுமே..!