மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் தேவரகொண்டாவுக்கு, தமிழிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் தேவரகொண்டா நடிப்பில் வெளியான சில படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது.
விஜய் தேவரகொண்டாவின் 12 வது படம்
இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா தனது 12 வது படத்தில் நடித்து வருகிறார். கௌதம் தின்னனுரி இயக்கத்தில், அனிரூத் இசையில் உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீலங்காவில் 60% படப்பிடிப்புகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், விரைவில் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் எந்த மாதிரியான அப்டேட் வெளியாக போகிறது என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: அமரன் படத்துக்காக உடலை செதுக்கிய சிவகார்த்திகேயன்; படக்குழு வெளியிட்ட பிரத்தியேக வீடியோ.!
We share your excitement and enthusiasm! We kindly request you to refrain from sharing any leaks.
— Fortune Four Cinemas (@Fortune4Cinemas) July 23, 2024
The #VD12 OFFICIAL ANNOUNCEMENT will be coming very soon! ❤️🔥@TheDeverakonda @anirudhofficial @gowtam19 #GirishGangadharan @vamsi84 #SaiSoujanya @NavinNooli @SitharaEnts… pic.twitter.com/VXkRMnTDjL
இதையும் படிங்க: மெட்ராஸ் 'நாங்கதான்' பா. ரஞ்சித்தின் ஆதங்கம்; வெடிக்கும் இயக்குனர் பேரரசு..!