திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் 8 வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சீசனுக்கான பிக் பாஸ் வீட்டில் ரவீந்தர், ரஞ்சித், அருண், அர்னவ், முத்துக்குமரன், ஜெப்ரி, விஜே விஷால், தீபக், ஜாக்குலின், தர்ஷா குப்தா, ஆனந்தி, சாச்சனா, சுனிதா, சௌந்தர்யா, பவித்ரா, தர்ஷிகா, அன்ஷிகா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
ரவீந்தர் வெளியேற்றப்பட்டார்
இவர்களில் ரவீந்தர் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார். இதனிடையே, இரண்டாவது வாரத்திற்குள் போட்டியாளர்கள் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இன்று 9 நாளில் நான்கு ப்ரோமோ வெளியிடப்பட்டது.
தக் லைப் ப்ரோமோ
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடையே உரையாடியபோது, அவர்களுக்கு தக் லைப் பதில் கொடுத்தார். இதனை விஜய் டிவி நிர்வாகம் விடியோவாக சித்தரித்து வெளியிட்டுள்ளது. அந்த விடீஊ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: "அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
Vijay Sethupathi Thug Life Moments 😎🔥| Bigg Boss Tamil Season 8 | #VJStheBBhost
— Vijay Television (@vijaytelevision) October 15, 2024
Bigg Boss Tamil Season 8 - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/bJ96XoBcXr
இதையும் படிங்க: Bigg Boss Tamil: முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் ரவீந்தர்; முதல் எலிமினேஷன் இதோ.!