திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
Bigg Boss Tamil: முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் ரவீந்தர்; முதல் எலிமினேஷன் இதோ.!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி 8 வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல் வாரம் கடந்துவிட்ட நிலையில், முதல் போட்டியாளராக என்ட்ரி கொடுத்த ரவீந்தர், எலிமினேஷன் முறையில் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
1️⃣ st elimination of BB #Ravinder
— Vaira_Blacky (@KilladiVaira) October 13, 2024
Well played sir 🔥🔥
He will continue reviewing outside of the house pic.twitter.com/7q8bUO19IG
எலிமினேஷன் லிஸ்டில் முத்துக்குமரன், ஜாக்குலின், ரவீந்தர், அருண், சௌந்தர்யா, ரஞ்சித் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இவர்களில் ரவீந்தர் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். முதல் போட்டியாளராக வீட்டில் இருந்தவர், முதல் வாரத்தில் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிக் பாஸ் இல்லத்தில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்படுகிறார் ரஞ்சித்? விபரம் உள்ளே.!
#Fatman Review on Point 🔥🔥
— Akshay (@Filmophile_Man) October 13, 2024
Senjufied 🤣 #Ravinder #BiggBossTamil8#BiggBossTamil
கடந்த காலங்களில் பிக் பாஸை தினமும் விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்தவர், இன்று பிக் பாசில் ஒருவாரம் தாக்குப்பிடிக்க முடியாமல் மக்களின் குறைவான வாக்குகளை சந்தித்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: நடிகை ஓவியாவின் தனிப்பட்ட வீடியோ லீக்? நெட்டிசன்கள் பகீர் தகவல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!