மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மேக்கப் இல்லாமலும் எம்புட்டு அழகு..! துளி கூட மேக்கப் இல்லாத வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி ஜாக்குலின். வீடியோ உள்ளே.
விஜய் டிவி புகழ் ஜாக்குலின் மேக்கப் இல்லாத வீடியோ ஒன்றினை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு தொடரை தொகுத்து வழங்கியவர் ஜாக்குலின். தொகுப்பாளர் ரக்ஷனுடன் இணைந்து இவர் செய்த கலாட்டா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை அடுத்து விஜய் டீவியில் சீரியலில் நடித்துவருகிறார் ஜாக்குலின்.
தேன்மொழி BA ஊராட்சிமன்ற தலைவர் என்ற தொடரில் நடித்துவருகிறார் ஜாக்லின். இந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ஜாக்லின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேக்கப் இல்லாமல் உள்ளார். இதோ அந்த வீடியோ.
— Jacquline Fernandas (@jacquline_vj) March 12, 2020