மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்கள் வார்டில் சுய இன்பம்.. வைரலான வீடியோ.. வெடித்த சர்ச்சை.!
பெண் நோயாளிகளின் வார்டில் ஒரு மர்ம நபர் திடீரென சுய இன்பம் செய்ய ஆரம்பித்த காரணத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
மகளிர்
பிரிவு :
உத்தரகாண்ட் மாநிலத்தின் அரசு மருத்துவமனை ஒன்றில் இருக்கும் பிரசவ வார்டில் ஒரு நபர் தன்னந்தனியே நின்றிருந்துள்ளார். அது பெண் நோயாளிகள் இருக்கும் பகுதி என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாபநாசத்தை மிஞ்சிய.. பயங்கர கொலை.. கள்ளக்காதல் மோகத்தில்.. பலியான கேர்ள்பெஸ்ட்டி.!
மருத்துவமனையில்
சுய இன்பம் :
அப்பகுதியில் இருந்த நர்ஸ் ஒருவரை அந்த நபர் பார்த்துள்ளார். அப்போது திடீரென அவர் சுய இன்பம் செய்ய ஆரம்பித்துள்ளார். இதைப் பார்த்த பெண் நோயாளிகள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். கத்தி அவர்கள் கூச்சலிட ஆரம்பித்ததும் அந்த சுய இன்பத்தில் ஈடுபட்ட கேவலமான பிறவி அங்கிருந்து ஓடிவிட்டது.
வைரலான
வீடியோ :
இந்த மோசமான சம்பவத்தை அங்கே இருந்த ஒரு பெண் நோயாளி தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை அவர் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு இருக்கின்றார். இந்த வீடியோ வைரலாக துவங்கியதையடுத்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
उत्तराखंड के अस्पतालों में महिला सुरक्षा के नाम पर बस खानापूर्ति की जा रही। वीडियो पौड़ी गढ़वाल के कोटद्वार बेस हॉस्पिटल का है जहां एक युवक महिला वार्ड में घुसकर अपना अश्लील हरकतें करता रहा। वीडियो कल रात की बताई ज रही।
— bhUpi PnWr (@askbhupi) November 14, 2024
वीडियो वायरल हुई तो पुलिस की भी जांच की बात कर रही… pic.twitter.com/UHx9m1DdhA
இதையும் படிங்க: நம்பி வந்த பெண்ணை, நண்பனுக்கு விருந்தாக்கிய கயவன்.. பெண்ணின் தந்தை அதிரடி முடிவு.!