அடேங்கப்பா... தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இவ்வுளவு நன்மைகள் கிடைக்குமா?.!



breast-feeding-mother-benefits

கர்ப்பமாக இருக்கும் பெண்கள், குழந்தையை பெற்றெடுத்தபின்னர் தாய்ப்பால் வழங்குவது குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலனை மேம்படுத்த உதவுகிறது. அதேபோல, பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு உடல் எடையானது அதிகரிக்காமல் தடுப்பதில் தாய்ப்பால் வழங்குதலுக்கு முக்கிய பங்கு உண்டு. 

இதயம் பாதுகாக்கப்படும்

பெண்களுக்கு ஏற்படும் மார்பகம் சார்ந்த புற்றுநோய்கள், கருப்பை புற்றுநோய் போன்றவற்றைக்கும் தடுக்கும் ஆற்றல் கிடைக்கும். இதயம் பாதுகாக்கப்படுவது மட்டுமல்லாமல், மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறது. 

Breast Feeding

இதையும் படிங்க: மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா.? கற்றாழை போதும்.!! வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்.!!

மரணங்கள் தடுக்கப்படும்

அதேநேரத்தில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதால், ஐந்து வயதிற்குள் அவர்களுக்கு எந்தவிதமான நோயும் ஏற்படாமல் பாதுகாக்க உதவும். மரணங்களும் தடுக்கப்படும். குழந்தைகளின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.

இதையும் படிங்க: வாவ்... உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டை.!! அற்புதமான மருத்துவ குணங்கள்.!!