53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
உஷார் நண்பர்களே., இளைஞர்களை குறிவைக்கும் பக்கவாதம்.!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிக அதிர்ச்சி, வயதான பின் உடல்நலக்குறைவு போன்றவைகளை எதிர்கொண்ட நபர்களுக்கு ஏற்பட்டு வந்த பக்கவாதம், இன்றளவில் இளைஞர்களையும் குறிவைத்து வருகிறது.
குறிப்பாக மேலைநாட்டு உணவுகளின் மீதான மோகம், துரித உணவுகளின் சுவைக்கு அடிமை, உடல் நலனை கவனிக்காது செயல்படுதல் உட்பட பல்வேறு காரணங்களால் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தொடங்கி இருக்கின்றனர்.
இளைஞர்களே கவனம்
இதனிடையே, இளைஞர்களை பக்கவாதம் சமீபகாலமாக அச்சுறுத்த தொடங்கியுள்ளது. மனித மூளைக்கு செல்லவும் இரத்த நாளத்தில் ஏற்பாடு அடைப்பு அல்லது மூளைக்கு செல்லும் இரத்தம் தடைபடுவது பக்கவாதத்திற்கு முதல் காரணமாக அமைகிறது.
இதையும் படிங்க: சுரைக்காயில் இப்படி செய்து சாப்பிட்டுள்ளீர்களா?.. ருசித்து சாப்பிட அசத்தல் டிப்ஸ்..!
பக்கவாதம் அறிகுறிகள்
இதனால் முகத்தில் ஒருபக்க தசை செயலிழப்பு பேஸ்வதில் சிரமம், காது வலி, நடை மாற்றம், பேசில் தடுமாற்றம் கொண்ட நபர்கள் கவனமாக இருக்க வேண்டும். இவை பக்கவாதத்திற்கான அறிகுறியாக கவனிக்கப்படுகிறது.
காரணங்கள்
அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்துவது, புகைப்பழக்கம், உடற்பருமன், நீரழிவு நோய், இரத்தக்கொதிப்பு போன்றவை பக்கவாதத்திற்கான காரணமாகவும் அமைகிறது. பக்கவாத நோயாளிகளாக 20 % இளைஞர்களும் இருக்கின்றனர்.
இதனால் இளைஞர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது. உடல்நலனை பராமரித்தல், உடற்பயிற்சி செய்தல் நன்மையை அளிக்கும். அதேநேரத்தில் உணவுப்பழக்க வழக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: கழுத்தில் உள்ள கருப்பு திட்டுக்கள் இவ்வளவு ஆபத்தானதா.! உடனே இதை செய்யுங்கள்.!