அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
அக்கா எனக்கு ஏதும் வாங்கித்தாயேன்.. பெண்ணிடம் உணவு கேட்ட நாய்.. நெஞ்சை நெகிழவைக்கும் காணொளி.!
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில், நாய்க்கு எப்போதும் தனி இடம் உண்டு. மனிதர்களிடம் அன்பாக பழகும் நாய்கள், விசுவாசத்தின் மருவுருவமாகவும் கவனிக்கப்படுகிறது.
விஸ்வாசம்
நாம் கவலையுடன் இருக்கும்போது, நமது மனநிலையை புரிந்துகொண்ட நம்முடன் வந்து விளையாடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செல்லப்பிராணிகள், ஒருவேளை உணவு வைத்தாலும் விசுவாசத்துடன் இருக்கும் தன்மை கொண்டவை ஆகும்.
இதையும் படிங்க: ஸ்வீட் கடையில் ஆனந்தக் கொண்டாட்டத்தில் எலிகள்; கண்டுகொள்ளாமல் கல்லாகட்டும் பணியாளர்.. பகீர் வீடியோ.!
பிறர் மீது நீங்கள் இரக்கப்படாத வரை, உங்கள் மீது யாரும் இரக்கம் காட்ட மாட்டார்கள் 😊❣️ pic.twitter.com/EKB6O44T8t
— Jai Bheem (@JaaiBheem) October 15, 2024
அந்த வகையில், இளம்பெண் ஒருவர் கடையில் நின்றுகொண்டு இருந்த நிலையில், அவரிடம் நாய் சாப்பிட உணவுப்பொருள் கேட்கும் நெகிழ்ச்சி காணொளி வைரலாகியுள்ளது.
வடமாநிலத்தில் பதிவு செய்யப்பட்டதாக தெரியவரும் வீடியோவில், இளம்பெண்ணிடம் பொறுமையாக நாய் உணவு கேட்க, அவரும் உணவை வாங்கி கொடுக்கிறார்.
இதையும் படிங்க: எஞ்சின் ஆயில் தான் 25 ஆண்டுகளாக எனது உணவு; பீதியை கிளப்பிய பக்தர்.. இப்படியும் ஒரு மனிதரா?.!