பாடியே கவுத்துட்டாரு.. விவாகரத்து கேட்டு வந்த மனைவியை பாடியே சமாதானப்படுத்திய கணவர்.! 



a Social Media Trending Video about Husband Sing Song Divorce 

 

ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் எதிர்பார்ப்புக்கு உரியது. ஒவ்வொருவரும் வளர்ந்து திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம். 

இன்றளவில் திருமணத்துக்கு பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதனால் தம்பதிகள் மனவொற்றுமையுடன் பிரிவது தொடர்பான விஷயமும் நடக்கிறது. 

இதையும் படிங்க: சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த மூட்டைகள்; நடுவில் சிக்கிக்கொண்ட தொழிலாளிகள்.. பதறவைக்கும் வீடியோ.!

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு காவல் நிலையம் வந்த மனைவியை, அன்புள்ளம் கொண்ட கணவர் பாடல் பாடி சமாதானம் செய்தது நடந்துள்ளது. 

பாலிவுட்டில் வெளியான படலாப்பூர் படத்தில், ஜீனா ஜீனா என்ற பாடலை பாடி நபர் தனது மனைவியை சமாதானம் செய்துள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காவல் நிலையத்தில் எடுக்கப்பட்டதாக கூறும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: அடேய் குட்டி பையா.. இதெல்லாம் ரொம்ப ஓவர்.. பாம்புடன் தைரிய விளையாட்டு.!