#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பச்சிளம் பிஞ்சுடா அது.. 3 வயது சிறுமி பலாத்காரம், கொன்று புதைப்பு.. 22 வயது இளைஞன் வெறிச்செயல்.!
3 வயதுடைய சிறுமி பலாத்காரம் செய்து கொண்டு புதைக்கப்பட்டார்.
ஆந்திரப்பிரதேசம் மாநிலம், திருப்பதி மாவட்டம், ஏ.எம் புரம் கிராமம், யானடி காலனியில் தம்பதிகள் வசித்து வருகிறார்கள். தம்பதிகளுக்கு 3 வயதுடைய மகள் இருக்கிறார். இவர் இரண்டாவது குழந்தை ஆவார். இதே பகுதியில் வசித்து வரும் நபர் சுஷாந்த் (வயது 22).
சாக்லேட் வாங்கிக்கொடுத்து பலாத்காரம்
சுஷாந்த் சிறுமியுடன் அவ்வப்போது பேசி விளையாடுவது வழக்கம் என கூறப்படுகிறது. நேற்று மாலை நேரத்தில் வீட்டின் வெளியே இருந்த சிறுமியை, சுஷாந்த் சாக்லேட் வாங்கிக்கொடுப்பதாக பெற்றோருக்கு தெரியாமல் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: அம்மா எரியுதே.. உடலில் தீப்பற்றி கதறிய சிறுமி.. ஆளரவமில்லா பகுதியில் காதலன் திகில்.. பரிதாப மரணம்.!
பலாத்காரம் & கொலை
பின் அங்கிருந்து கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றுக்கு சிறுமியை தூக்கிச்சென்ற கொடூரன், அங்கு சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி மயங்கி உயிரிழந்தார். இதனிடையே, மகளை காணாது பெற்றோர் பதறியபடி பல இடங்களிலும் தேடியுள்ளனர். குழந்தையை காணாமல் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறை விசாரணை
சுஷாந்தின் மீது சந்தேகம் எழுந்ததைத்தொடர்ந்து, அவர் சென்ற இடம் கவனிக்கப்பட்டு சிறுமியின் சடலம் புதருக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டது. சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதாக சுஷாந்த்தும் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத்தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.
తిరుపతిలో మూడున్నరేళ్ల చిన్నారిపై
— Telugu Scribe (@TeluguScribe) November 2, 2024
హత్యాచారం
తిరుపతి - వడమాటపేట మండలంలో మూడున్నరేళ్ల బాలికను సుశాంత్(22) అనే యువకుడు హత్యాచారం చేసిన ఘటన కలకలం రేపింది.
బాలికకు సమీప బంధువైన సుశాంత్, చాక్లెట్ ఇప్పిస్తానని చిన్నారిని పొదల్లోకి తీసుకెళ్లి అత్యాచారం చేశాడు.. ఆపై బాలికను చంపేసి… pic.twitter.com/sJndwhM5dN
இதையும் படிங்க: இரண்டு 6 வயது சிறுமிகள் பலாத்காரம்; 45 வயது பள்ளிப்பேருந்து ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.!