#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"ஆவதும் பெண்ணாலே., அழிவதும் பெண்ணாலே".. 14 வயது சிறுமி பலாத்காரம்., பவர் மாத்திரையால் பறிபோன உயிர்.!
14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வைர நிறுவன மேலாளர் உயிரிழந்தார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய்-தந்தை, வேலையில்லாத சகோதரர் என குடும்பத்தின் பாரத்தை சுமந்து 14 வயதில் பல துயரங்களுக்கு மத்தியில் பணிக்கு வந்த சிறுமியை, நிறுவனத்தின் மேலாளர் குடும்பத்திற்கு உதவி செய்வதாக நடித்து பலாத்காரம் செய்து வந்த கொடுமை நடந்துள்ளது. சிறுமி பலாத்காரத்திற்க்கு உடன்பட மறுத்தபோது, உனது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்திவிடுவேன் என மிரட்டி கொடுமையை அரங்கேற்றியது அம்பலமான நிலையில், இறுதியில் மேலாளர் பலாத்காரத்தின் போது இயற்கை எய்தினார்.
இதையும் படிங்க: பச்சிளம் பிஞ்சுடா அது.. 3 வயது சிறுமி பலாத்காரம், கொன்று புதைப்பு.. 22 வயது இளைஞன் வெறிச்செயல்.!
மும்பைக்கு அழைத்துச் சென்று கொடுமை
குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் வைர நிறுவனத்தின் மேலாளர், கடந்த நவம்பர் 2 அன்று தனது அலுவலகத்தில் பணியாற்றி வரும் 14 வயது சிறுமியை மும்பைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் ஹோட்டலில் அறையெடுத்து தங்கிய நிலையில், அங்கு பலாத்கார முயற்சியின்போது பரிதாபமாக உயிரிழந்தார். என்னுடன் மும்பைக்கு வராத பட்சத்தில், குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்துவதாக கூறி மிரட்டி இந்த செயல் நடந்துள்ளது.
உதவுவதாக நம்பவைத்து சோகம்
சிறுமியின் பின்புலத்தை அறிந்துகொண்ட கயவன், குடும்பத்தினரிடம் நல்லவன் போல நடித்து, அவர்களை அவ்வப்போது வீட்டிற்கு சென்று பார்த்து நம்பிக்கையை பெற்றுள்ளார். குடும்பத்தின் வறுமையால் பணிக்கு சென்ற சிறுமியை பலாத்காரம் செய்த கயவன், மாதம் குடும்பத்திற்கு கருணைத்தொகையை வள்ளல் போல வழங்கி இருக்கிறான். கடந்த அக்.29ம் தேதி சிறுமியை மும்பைக்கு அழைத்துசென்றவர், நவம்பர் 2ம் தேதி மரணத்திற்கு முன்பு வரை பாலியல் மாதிரிகளை உட்கொண்டு சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார்.
மயங்கி விழுந்து மரணம்
ஹோட்டலில் சிறுமியை தனது மகள் என அடையாளப்படுத்தி, போலி அடையாள அட்டைகளை கொடுத்து அறையெடுத்து தங்கி இருக்கிறார். இறுதியில் பலாத்காரத்தின்போது கயவன் மயங்கி சரிந்துவிட, சிறுமி ஹோட்டல் ஊழியர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்தபோது அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. பின் காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரித்தபோது இந்த துயரம் அம்பலமானது.
இதையும் படிங்க: "அண்ணியை தொந்தரவு செஞ்சா அவ்வளவுதான்.." கண்ணை மறைத்த காமம்.!! நண்பன் படுகொலை.!!