Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
பாஜக மகளிரணி நிர்வாகி வீட்டில் மர்ம மரணம்; தூக்கில் தொங்கியவாறு சடலம் மீட்பு.!
வீட்டில் தனியாக இருந்த பெண் பாஜக நிர்வாகி தற்கொலை செய்துகொண்டார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியைச் சார்ந்தவர் தீபிகா படேல். இவர் பாஜக மகளிர் மோர்ச்சா தலைவராக இருந்து வருகிறார்.
கட்சி செயல்பாடுகளில் தீவிரமாக இருந்து வந்த தீபிகா, சம்பவத்தன்று தனது வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவாறு அவர்களின் சடலம் மீட்கப்பட்டது.
இதையும் படிங்க: "என்னை பார்த்து சிரிச்சா, கொன்னு கற்பழிச்சிட்டேன்" - சைக்கோ சீரியல் கில்லர் திடுக் வாக்குமூலம்.!
காவல்துறையினர் விசாரணை
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்ம மரணம்
தீபிகாவுக்கு திருமணம் முடிந்து கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கும் நிலையில், அவர்கள் வயல்வெளியில் இருந்த போது வீட்டில் தனியாக இருந்த தீபிகா தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது.
இதனால் அவரின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாகவும், இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "ஆவதும் பெண்ணாலே., அழிவதும் பெண்ணாலே".. 14 வயது சிறுமி பலாத்காரம்., பவர் மாத்திரையால் பறிபோன உயிர்.!