மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலையோரம் உட்கார்ந்து இருந்ததால் சோகம்; நண்பர்கள் மீது பாய்ந்த கார்.. ஒருவர் பலி., 2 உயிர் ஊசல்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ப்ருதாபாத் மாவட்டம், பதேகர் பகுதியில் வசித்து வரும் நண்பர்கள் மூவர், சம்பவத்தன்று சாலையோரம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
அச்சமயம் அவ்வழியாக வந்த கார் ஒன்று அதிவேகத்தில் பயணம் செய்த நிலையில், மூவர் சாலையில் இருப்பதை ஓட்டுநர் கவனித்தாலும் உடனடியாக நிறுத்த முடியவில்லை.
இதையும் படிங்க: பள்ளி ஆசிரியரை குடும்பத்துடன் சூறையாடிய கொடூர கும்பல்; நால்வர் கொடூர கொலை.. காரணம் என்ன?..!
#WATCH | UP Hit-and-Run Case: 1 dead, 2 critical as speeding car crushes teens sitting on roadside in Farrukhabad.
— Republic (@republic) October 6, 2024
TW: Disturbing Visuals#HitandRun #HitAndRunCase #Farrukhabad #UP #UPNews #CarAccident #Video pic.twitter.com/FOD0UHvPkE
ஒருவர் பலி., 2 பேர் படுகாயம்
இதனால் வாகனம் மூவரின் மீதும் மோதி விபத்தில் சிக்கிய நிலையில், ஒருவர் நிகழ்விடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். மேலும், 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது.
உடனடியாக மூவரையும் மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தபோது, அவர்களில் ஒருவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. எஞ்சிய இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதையும் படிங்க: 60ல் 30 ஆக வேண்டுமா? ஆசையை தூண்டி இலட்சக்கணக்கில் மோசடி.. மக்களே உஷார்.!