மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாலையில் உடலில் ஒட்டுத்துணி இல்லாமல்.. நிர்வாணமாக நடந்து சென்ற இளம்பெண்.. அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டம், சாஹிபாபாத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மோகன் நகர் பகுதியில், இளம்பெண் ஒருவர் உடலில் ஒட்டுத்துணி இன்றி நிர்வாணமாக நடந்து செல்வது போன்ற அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வந்தன.
இந்த வீடியோ காவல் துறையினரின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்மணி யார்? அவர் எதற்காக நிர்வாணமாக நடந்து சென்றார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு சுமார் 8 முதல் 9 மணிக்குள் பெண் சம்பந்தப்பட்ட பகுதியில் நடந்து சென்றுள்ளார்.
இதையும் படிங்க: சிக்கன் பீஸுக்கு நடந்த சண்டை; கலவரமாக கல்யாண வீடு.. மாப்பிள்ளை Vs பெண் தரப்பு மோதல்.!
அதிர்ச்சி காட்சிகள் குறித்து விசாரணை
இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏசிபி ரஜ்னீஷ் உபாத்யாய், சம்பந்தப்பட்ட வீடியோ குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேற்படி வீடியோ குறித்து கடந்த 5 நாட்களாக பதிவு செய்யப்பட்ட சிசிடிவி கேமிரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் இந்த சம்பவம் பதிவாகவில்லை. இந்த வீடியோ பழையதாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது என தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய வீடியோ 10 நொடிகளே ஓடுகின்றன. அதில் பெண் நிர்வாணமாக விரைந்து அவ்விடத்தை கடந்து செல்கிறார். முதலில் தனது மார்பகத்தை மறைக்க நினைக்கும் பெண், பின் தனது தலை முடிகளை கோதியவாறு மேற்படி நகர்ந்து சென்று விடுகிறார்.
गाजियाबाद ।
— Shakti Singh/शक्ति सिंह (@singhshakti1982) June 26, 2024
वीडियो को किया गया ब्लर।
थाना साहिबाबाद क्षेत्र के मोहन नगर में एक महिला का नग्न अवस्था में घूमते हुए वीडियो हुआ वायरल।
जिस तरह से महिला नग्न अवस्था में घूम रही उससे प्रतीत होता है कि किसी अच्छे घर की प्रतीत होती हुई आ रही है महिला नज़र।
लगभग रात्रि 8 या 9 बजे की… pic.twitter.com/t3iPMPvCbU
இதையும் படிங்க: கள்ளக்காதல் அம்பலமானதால் பயங்கரம்; பெண்ணை கடுமையாக தாக்கிய இளைஞர் கூட்டம்.!