மனைவியின் பலாத்கார விடியோவை நேரலையில் பார்த்து ரசித்த கொடூர கணவன்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபருக்கு திருமணம் நடைபெற்று முடிந்து மனைவி இருக்கிறார். 35 வயதுடைய நபர் தற்போது சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வருவதாக தெரியவருகிறது.
தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், சவுதியில் இருக்கும் நபர், தனது நண்பர்களிடம் பணம் வாங்கி, 4 குழந்தைகளுக்கு தாயான தனது மனைவியிடம் அவர்கள் அத்துமீற அனுமதித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: அண்ணியுடன் ஓரினசேர்க்கை காதல்; திருமணம் செய்ய அடம்பிடித்து பகீர் சம்பவம்.!
3 ஆண்டுகளாக கொடுமை - காவல்துறை விசாரணை
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள், அதனை சவுதியில் இருக்கும் நண்பனுக்கு நேரலையில் ஒளிபரப்பி இருக்கின்றனர். இந்த கொடுமை கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது.
இதனிடையே, ஒருகட்டத்தில் கயவர்களின் செயலால் விரக்தியடைந்த பெண்மணி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 40 வயதில் கல்யாணம்.. மணமகனுக்கு அதிர்ச்சி கொடுத்த மணமகள்..! குமுறலில் மாப்பிள்ளை.!