மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: அச்சச்சோ என்னாச்சு?.. கேரளா முதல்வரின் உயிர் தப்பியது.. நடந்தது என்ன?.. பகீர் சம்பவம்.!
முதல்வர் பினராயி விஜயன் சென்ற வாகனம் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது.
வாகன ஓட்டியால் விபரீதம்
கேரளா மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன், இன்று காரில் பயணம் செய்துகொண்டு இருந்தார். அச்சமயம், பாதுகாப்பு வாகனங்கள் முன்னால் சென்றபோது, இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், சாலையின் வலப்புறம் சென்றார்.
இதையும் படிங்க: குழந்தையின் தங்க சங்கிலியை நொடியில் பறித்துச்சென்ற கேடி லேடிஸ்; பகீர் வீடியோ வைரல்.. பெற்றோர்களே கவனம்.!
வாகனம் விபத்தில் சிக்கிக்கொண்டது
அச்சமயம், அவரின் மீது மோதாமல் இருக்க பாதுகாப்பு வாகனம் திடீரென பிரேக் அடித்த நிலையில், அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் முதல்வரின் வாகனமும் நடுவில் சிக்கிக்கொண்டது.
முதல்வர் உயிர்தப்பினார்
நல்வாய்ப்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் உட்படயாருக்கும் பெரிய அளவிலான காயங்கள் ஏற்படவில்லை. லேசான காயத்துடன் அனைவரும் உயிர்தப்பினர். திருவனந்தபுரம், வாமனப்புரத்தில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
Kerala: The escort vehicles of Kerala Chief Minister Pinarayi Vijayan were involved in an accident in Vamanapuram, Thiruvananthapuram after a scooter rider abruptly crossed in front of the vehicles. This sudden manoeuvre led to a collision involving five vehicles in the convoy. pic.twitter.com/e4XtuJlOlX
— Sanjay Jha (@JhaSanjay07) October 28, 2024
இதையும் படிங்க: மது போதையால் கொடூரம்... 17 வயது சிறுமி கற்பழிப்பு.!! 27 வயது நபர் கைது.!!