மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீங்கல்லாம் மனுஷன்தானா?.. இளம்பெண்ணின் வாயில் மலத்தை திணித்து கொடுமை; பதறவைக்கும் காரணம்..!
நிலத்தகராறில் இளம்பெண்ணை தாக்கி வாயில் மலத்தை திணித்த கொடுமை நடந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள பலங்கீர் மாவட்டம், ஜூரப்பந் கிராமத்தில் வசித்து வரும் பழங்குடியின பெண் (வயது 20) ஒருவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உள்ளூரைச் சேர்ந்த அபய் பக் என்பவர், டிராக்டர் ஒட்டி வந்து பயிர்களை சேதப்படுத்தியதாக தெரியவருகிறது.
இளம்பெண் மீது தாக்குதல்
இந்த விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களை பழிவாங்க எண்ணிய கொடூரன் இளம்பெண்ணை கடுமையாக தாக்கி இருக்கிறார். மேலும், அவரின் வாயில் மலம் வைத்து திணித்து கொடுமை செய்ததாகவும் தெரியவருகிறது.
இதையும் படிங்க: சிதைக்கப்பட்ட முகத்துடன் நிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்.!! கற்பழித்து கொலையா.? போலீஸ் விசாரணை.!!
காவல் நிலையத்தில் புகார்
இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடும் விரக்தியடைந்த இளம்பெண், ஊடகங்கள் வாயிலாக விஷயத்தை வெளிக்கொணர்ந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: "500 ரூபாய் தருவோம் வீட்டுக்கு வா.." 50 வயது பெண் கூட்டு பலாத்காரம்.!!