மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
SBI வங்கி பயனர்களுக்கு சிறப்பு திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க.. கடைசி தேதி இதுதான்..!
மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக கருதப்படும் எஸ்.பி.ஐ தனது பிக்சட் டெபாசிட் வட்டியை சமீபத்தில் உயர்த்தி இருந்தது.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து, எஸ்பிஐ இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அம்ரித் கைலாஷ் என்ற பெயரில் 7.1% வட்டி வழங்கும் சிறப்பு திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டம் மார்ச் 31 ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. 5 ஆண்டுகளுக்கான 6.5 விழுக்காடு வட்டியை எஸ்பிஐ வழங்கும் நிலையில்., இந்த திட்டம் மார்ச் 30ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளதால், பயனாளிகள் இதனை உபயோகம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேற்படி விபரத்திற்கு உங்கள் எஸ்.பி.ஐ வங்கி அலுவலகத்தை அணுகவும்.