திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒரு கையில் பாட்டில், மற்றொன்றில் சிகிரெட்; நடுரோட்டில் இளம் தம்பதி அட்டூழியம்.!
மதுப்பழக்கம் உடல்நலனுக்கு தீங்கு எனினும், அதனை இன்றளவில் இருபாலரும் அருந்தி உடல்நலனை கெடுத்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், நவகோள் பகுதியில் இன்று காலை குடியிருப்பு வாசிகள் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நடைபயணம் மேற்கொண்டு இருந்தனர்.
கண்டித்த மக்கள்
அச்சமயம் நெடுஞ்சாலை ஓரம் காரை நிறுத்தியிருந்த தம்பதி ஒருவர், மதுபானம் அருந்திவிட்டு புகை பிடித்துக்கொண்டு இருந்தனர். இதனை கண்ட மக்கள் அவர்களை கண்டிக்க இருதரப்பு இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தாயுடன் நடந்து சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்; அதிர்ச்சி வீடியோ வைரல்.!!
மதுபோதையில் வாக்குவாதம்
மதுபோதையில் இருந்த பெண்மணி தொடர்ந்து மக்களிடம் வாக்குவாதம் செய்து இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், இருவரின் மீது கடும் நடவடிக்கை வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
పొద్దున్నే నడిరోడ్డుపై బీర్ తాగుతూ అడిగిన వారితో గొడవ పెట్టుకున్న యువతీ యువకుడు
— Aadhan Telugu (@AadhanTelugu) May 24, 2024
మద్యం మత్తులో మార్నింగ్ వాకర్స్ను బూతులు తిట్టిన యువతి
హైదరాబాద్ - నాగోల్లో ఈరోజు తెల్లవారుజామున ఒక యువతి, యువకుడు మద్యం సేవించి, సిగరెట్ తాగుతూ ప్రశ్నించిన మార్నింగ్ వాకర్స్పై బూతులతో… pic.twitter.com/3FJrxDUGLL
తాగుబోతు రాష్ట్రంగా మార్చిన రేవంత్ సర్కార్
— Rajesh Rachakonda (@Rajesh_Racha1) May 24, 2024
పట్టపగలు బహిరంగ నడిరోడ్డుపై తాగి తందనాలు ఆడుతున్న వైనం
పొద్దున్నే నడిరోడ్డుపై బీర్ తాగుతూ అడిగిన వారితో గొడవ పెట్టుకున్న యువతీ యువకుడు
మద్యం మత్తులో మార్నింగ్ వాకర్స్ను బూతులు తిట్టిన యువతి..@RachakondaCop @HYDTP @revanth_anumula pic.twitter.com/Rd4Nv2urOI
இதையும் படிங்க: டீசல் ஊற்றி பரோட்டா செய்யும் காட்சிகள்!! இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..