திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விசாரணைக்கு அழைத்துச்சென்று பூட்ஸ் காலால் அடித்து நொறுக்கிய எஸ்ஐ; இளைஞர் குமுறல்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முழுகு மாவட்டம், ஏட்டூர் நகரில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணா. ரூ.1 இலட்சம் கொடுக்கல் - வாங்கல் விவகாரத்தில் இடைத்தரகராக இருந்துள்ளார்.
காவல் நிலையத்தில் தாக்குதல்
இந்த விஷயம் குறித்த தகராறில் காவல் துறையினர் ராமகிருஷ்ணாவை காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு ராமகிருஷ்ணாவின் சமுதாயத்தை பற்றி பேசி காவல் உதவி ஆய்வாளர் தாக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரு கையில் பாட்டில், மற்றொன்றில் சிகிரெட்; நடுரோட்டில் இளம் தம்பதி அட்டூழியம்.!
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மேலும், காலணியால் வயிறு மற்றும் முதுகில் உதையும் விழுந்துள்ளது. இதனால் தன்னை தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமகிருஷ்ணா கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: வேரோடு சாய்ந்த மரம்; மனைவி கண்முன் கணவன் பலி.! சிகிச்சைக்கு சென்ற இடத்தில் பரிதாபம்.!