திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
2 ஆண் நண்பர்களுடன் தனிமையில் உல்லாசம்; நேரில் சென்று வெளுத்தெடுத்த கணவன்.. காவல்துறை வைத்த ட்விஸ்ட்.!
ஓராண்டாக பிரிந்து இருந்த மனைவி கள்ளகாதலர்களுடன் தனிமையில் இருக்கும் செய்தியை அறிந்து ஆவேசத்துடன் புறப்பட்ட கணவன் தாக்குதல் நடத்திய புகாரில் கைது செய்யப்பட்டார்.
மருத்துவரின் மனைவி:
உத்திரபிரதேசம் மாநிலம், காஸ்கஞ்ச் மாவட்டத்தில் தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த ஓராண்டுகளாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் மனவருத்தத்திற்கு பின்னர் பெண் மருத்துவ கணவருடன் இணையும் முயற்சிகளை எடுக்கவில்லை.
இதையும் படிங்க: 15 வயது சிறுமியை இரயில்முன் தள்ளிவிட்டு கொன்ற கொடும்பாவி; காதல் பெயரில் உடல் துண்டாகி உயிரிழந்த சிறுமி.!
கள்ளக்காதல் சாவகாசம்:
மாறாக அவர் புலந்த்சஹார் மற்றும் காஜியாபாத் பகுதியை சேர்ந்த இரண்டு நபர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி, சம்பவத்தன்று அவர்களுடன் உல்லாசமாக இருக்க விடுதியில் அறையெடுத்து தங்கி உல்லாசமாக இருந்துள்ளார். அறையில் இவர்கள் மூவரும் ஆபாச படங்களில் வருவதை போல தனிமையில் இருந்துள்ளனர். மனைவி இருவருடன் தங்கியிருக்கும் கணவருக்கு தெரியவந்து, அவர் தனது உறவினர்களுடன் ஹோட்டலுக்கு வந்துள்ளார்.
தாக்குதல் சம்பவத்தால் வழக்குப்பதிவு:
ஹோட்டலுக்கு வந்தவர்கள் பெண் இருந்த அறைக்கு சென்று மூவரையும் பிடித்து சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். நிலைமையை உணர்ந்த ஹோட்டல் ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கள்ளக்காதல் வயப்பட்ட பெண் கணவர், அவருடன் வந்த உறவினர்கள், பெண்ணின் கள்ளகாதலர்கள் ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். பெண்ணை தவிர்த்து பிற அனைவரின் மீதும் வழக்குபதியப்பட்டது.
Doctor Husband caught his Doctor Wife doing three some in a Hotel in Kasganj, UP. The wife is a Govt Doctor and she was staying separate after having dispute with her husband since last one year. One of the lover is from Ghaziabad while the other is from Bulandshahr. When the… pic.twitter.com/Dv4rtOstSs
— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) May 10, 2024
இதையும் படிங்க: கள்ளக்காதலியை கொலை செய்யச்சென்று ஆள்மாறி நடந்த சோகம்; 19 வயது இளம்பெண் பரிதாப பலி.!