வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
தலை முதல் கால்வரை இந்தமாதிரியான அறிகுறிகள் இருந்தால் இந்த வியாதியாக இருக்கலாம்! உடனே படிங்க.
நமது உடலில் ஏற்படும் பல்வேறு விதமான நோய்களுக்கு நமது உடலே ஒருசில அறிகுறிகளை காட்டும். அந்த அறிகுறிகளை சரியாக கவனித்தால் பல்வேரு பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபடலாம்.
உங்கள் முகத்தில் எரிச்சல் அல்லது லேசான அரிப்பு இருந்தால் உங்கள் தலைமுடி சுத்தமாக இல்லை என்றும் பொடுகு அதிகமாகவும் இருக்கும். ஒருவருக்கு அடிக்கடி வயிற்றுவலி அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால் அவர்களது கைவிரல் நகம் சுத்தமாக இல்லாமல் இருக்கலாம்.
கண்கள் அல்லது மூக்கில் அரிப்பு இருந்தால் உங்களுக்கு விரைவில் ஜலதோஷம் பிடிக்க போகுது என்று அர்த்தம். உங்களுடைய கால் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டால் உங்களுடைய உடலில் அதிக அளவிலான உடல் சூடும் அழுத்தமும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
தோள்பட்டை, முதுகுத்தண்டு, முதுகுத்தாரை, குதிங்கால் போன்றவை இருக்கமாகவோ அல்லது வலி ஏற்பட்டாலோ உங்கள் உடலில் வாயு அதிகம் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.