53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
உடலுறவில் நீண்ட நேரம் நிலைத்து நிற்க இதை ட்ரை பண்ணி பாருங்க.! உடனடி தீர்வு.!?
உடலுறவில் நிலைத்து நிற்க ஆண்கள் செய்ய வேண்டியவை
திருமணத்திற்கு பின்பு கணவன் மனைவி நல்ல உடலுறவில் இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். உடலுறவில் சரியான ஈடுபாடு இல்லாவிட்டால் அது திருமண வாழ்க்கையில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடலுறவில் ஆரோக்கியமாக செயல்படுவது மிகவும் அவசியம். இதில் குறிப்பாக ஆண்களுக்கு உடலுறவில் நிலைத்து நிற்பது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது.
இவ்வாறு உடலுறவில் நிலைத்து நிற்க முடியாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதற்கு பல ஆங்கில மருந்துகள் இருந்தாலும், இவை பெரும்பாலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் உடலுறவில் நிலைத்து நிற்க ஒரு சில விஷயங்களை செய்தாலே போதுமானது. அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்
இதையும் படிங்க: நரம்பு பிரச்சனையை ஓட ஓட விரட்டும் ஏலக்காய்.! எப்படி பயன்படுத்தலாம்.!?
1.
ஆரோக்கியமான உணவு - தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் செயல்படுவதற்கு ஊட்ட சத்தான உணவுகளை உண்பது மிகவும் அவசியம். குறிப்பாக காய்கறிகள், பழங்கள், பூசணி விதை, வெள்ளரி விதை, ஆலி விதை போன்ற விதைகள், உலர் பழங்கள், கிழங்குகள் போன்றவற்றை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.
உடலை தூய்மையாக வைத்துக் கொள்வது- தினமும் குளித்து சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். குறிப்பாக உள்ளாடைகளை தினமும் மாற்றுவது மிகவும் அவசியம்.3. உடற்பயிற்சி செய்வது - உடலையும் மனதையும் ஒரு நிலைப்படுத்துவதற்காகவும், பலப்படுத்துவதற்காகவும் செய்யும் உடற்பயிற்சி உடலுறவில் நீடித்து நிற்க உதவி புரிகிறது.
4. போதை பழக்கத்தை நிறுத்துவது - மது குடிப்பது சிகரெட் பிடிப்பது போன்ற போதை பழக்கத்தினாலும், உடலுறவில் நீடித்து நிற்க முடியாமல் தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும். எனவே போதை பழக்கத்தை உடனடியாக நிறுத்துவது நல்லது. மேலே குறிப்பிட்ட செயல்முறைகளை ஆண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பின்பற்றி வந்தால் உடலுறவில் நீடித்து நிற்க முடியும். இதனால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழலாம்.
இதையும் படிங்க: நோய் நொடிகளை விரட்டும் நெல்லிக்காய்.! என்னென்ன நோய்களை குணமாக்கும் தெரியுமா.!?