வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
இரண்டு நாய்களை ஊரை விட்டே துரத்திய சேவல்..! சாப்பாட்டை தின்னாது ஒரு குத்தமா..! வைரல் வீடியோ.!
சேவல் சண்டை பாத்துருப்பீங்க, நாய்கள் சண்டை போட்டு பாத்துருப்பீங்க. ஆனா, நாயும் - சேவலும் சண்டை போட்டு பாத்துருக்கீங்களா.? இல்லனா இந்த வீடியோவை கட்டாயம் பாருங்க.
வீட்டின் வாசல் முன் ஒரு நாயும் - சேவலும் நின்றுகொண்டிருக்கிறது. அப்போது, தனக்கு வழங்கப்பட உணவை சேவல் கொத்தி தின்றுகொண்டிருக்கிறது. அந்த நேரம் பார்த்து அங்கு வந்த மற்றொரு நாய், சேவலின் உணவை சாப்பிடுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சேவல் அந்த நாயுடன் சண்டை போடுகிறது.
ஒரு கட்டத்தில் இரண்டு நாய்களும் சேர்ந்து சேவலுடன் சண்டை போடுகிறது. பின்னர் ஒரு நாய் மட்டும் சேவலுடன் விடாமல் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறது. செம கோவத்தில் இருக்கும் சேவல் கடைசியில் அந்த இரண்டு நாய்களையும் அந்த தெருவை விட்டே விரட்டி, ஊர் எல்லை வரை விரட்டி சென்று சண்டைபோடுகிறது. இந்த காட்சி இணையத்தில் வெளியாகி செம வைரலாகிவருகிறது.
Came across in Whatsapp ! pic.twitter.com/BgrUPZ5vyz
— T Muruganandham (@muruga_TNIE) February 11, 2020