திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
ஓடும் இரயிலில் நிலைதடுமாறி சோகம்.. நொடியில் உயிர்தப்பிய பெண்மணி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

ஓடும் இரயிலில் ஏறுவது, இறங்க முயற்சிப்பது போன்றவை உயிரிழப்புக்கு வழிவகை செய்யும் ஆபத்தான விஷயங்களில் ஒன்றாகும். அதேபோல, இரயிலில் கூட்டமாக இருந்தால், பயணத்தை மாற்றி அமைப்பது நல்லது.
உயிரை கையில் பிடித்துக்கொண்டு மேற்கூறிய விஷயங்களை மனம் கொடுக்கும் தைரியத்தில், குருட்டுத்தனமான முடிவெடுத்து செயல்படுத்த நினைத்தால் கட்டாயம் பின்விளைவுகள் இருக்கும்.
இதையும் படிங்க: கத்தி முனையில் 19 வயது இளம்பெண் இருவர் கும்பலால் வன்கொடுமை; உறவினரிடம் பேசிக்கொண்டிருந்தவரை மிரட்டி துணிகரம்.!
महाराष्ट्र के बोरीवली रेलवे स्टेशन पर एक महिला चलती ट्रेन से उतरते समय असंतुलित होकर गिर पड़ी। वहां मौजूद रेलवे सुरक्षाकर्मी ने तत्परता दिखाते हुए उसे बचा लिया।
— Ministry of Railways (@RailMinIndia) March 9, 2025
कृपया चलती ट्रेन से चढ़ने या उतरने की कोशिश न करें।#MissionJeevanRaksha pic.twitter.com/6R8FALdD0d
இந்நிலையில், இரயிலில் இடம் அதிகம் இருந்ததால், படியில் நின்று பயணம் செய்த பெண் ஒருவர் தவறி விழுந்தார். அவர் நகர்ந்துகொண்டு இருந்த இரயில் - நடையிடை இடையே சிக்கிக்கொண்டார்.
இதனை பார்த்துக்கொண்டு இருந்த அதிகாரி, உடனடியாக சுதாரித்து பெண்ணின் உயிரை காப்பாற்றினார். நல்வாய்ப்பாக பெண் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள போரிவளி இரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.
இதையும் படிங்க: பெற்றோரின் கண்டிப்பால் வீட்டில் இருந்து வெளியேறிய 12 வயது சிறுமி ஐவர் கும்பலால் பலாத்காரம்..!