பொம்மை லாரிக்கு மண் நிரப்ப ஒரிஜினல் ஜேசிபி.. குட்டி சுட்டீஸாக மாறிய ஆபரேட்டர்.. நெகிழவைக்கும் வீடியோ.!



a Jcb Operator Fill Toy Lorry Sand Load Cute Video Viral on Social Media  


நாம் சிறுவயதில் இருக்கும்போது, பொம்மை கார்களை வாங்கி அதிகம் விளையாடி இருப்போம். இன்றளவில் உள்ள குழந்தைகள், ரிமோட் கொண்டு இயங்கும் பொம்மை கார்களை வைத்து விளையாடுகின்றனர்.

நாம் சிறுபிள்ளையாக இருக்கும்போது ஜேசிபி போன்ற விளையாட்டு சாதனங்களை வைத்து மண் அள்ளி, லாரியில் ஏற்றி அனுப்பி வைத்து மகிழ்வோம்.

வைரல் வீடியோ


இதையும் படிங்க: சந்துக்குள்ள இவ்வுளவு வேகம் தேவையா அண்ணாத்த? வாகனத்தை கரப்பாண்பூச்சி போல கவிழ்த்த நபர்.!

நெகிழ்ச்சி செயல்

அந்த வகையில், சிறார்கள் இருவர் மண் அள்ளி விளையாடும்போது, அவர்களை உற்சாகப்படுத்த ஜேசிபி ஓட்டுநர் ஒருவர் செய்த செயல் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

குழந்தைகள் தங்களின் பொம்மை லாரியில் மணலை நிரப்ப, அசல் ஜேசிபியை பயன்படுத்திய வீடியோ வைரலாகியுள்ளது. மேலும், ஜேசிபி ஓட்டுனரின் மனதுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

இதையும் படிங்க: சாப்பிட உணவுக்கு பில் கொடுக்க வந்தவர் மாரடைப்பால் பலி.. வருந்தவைக்கும் காட்சிகள்.!