தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#Breaking: 29 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குத்திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று கோவை, நீலகிரி, கடலூர் உட்பட 8 மாவட்டங்களுக்கு மழைக்கான அறிவிப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 மாவட்டங்கள் விபரம்
இந்நிலையில், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விருதுநகர், கோயம்புத்தூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி,
இதையும் படிங்க: #Breaking: காவேரி கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; மறந்தும் அந்த பக்கம் போயிடாதீங்க.!
ஈரோடு, சேலம், நீலகிரி, விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தேனீ, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு, அதாவது இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 11 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை வெளுக்கப்போகும் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!