மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை: பணியிட பழக்கம்; லிவிங் டுகெதர் காதலியின் நிர்வாணா போட்டோ லீக்.. 39 வயது நபர் கைது.!
சென்னையில் உள்ள தனியார் ஊடக நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் கார்த்திக் (வயது 39). இவருடன் இளம்பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
லிவிங் டுகெதர் வாழ்க்கை
இதனையடுத்து, இவர்கள் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த நிலையில், கார்த்திக் பெண்ணிடம் இருந்து பணம் கறக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக பெண்ணை போட்டோ எடுத்து, நிர்வாணமாக எடிட்டிங் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: #JustIN: 12 வயது சிறுவனை கடித்துக்குதறிய நாய்; சென்னையில் மீண்டும் பயங்கரம்.!
நிர்வாண போட்டோ வைத்து மிரட்டல்
இதனால் பதறிப்போன பெண்மணி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்திகை கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: தலைநகரை உலுக்கியெடுத்த வெப்பம்; கொதிகொதிக்கும் சென்னையால் வறுபடும் மக்கள்.!