#Breaking: 23 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai RMC Says Rain Alert on 4 Dec 2024 till 10 PM  

பெஞ்சல் புயலின் தாக்கத்தை தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வானிலை சூழல் காரணமாக தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 10 வரையில் மழைக்கான வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாகவே வடமாவட்டங்களை கனமழை வெளுத்து வாங்கியது.

Chennai RMC

வட மாவட்டங்கள் & தென்மாவட்டங்களில் மழை

இந்நிலையில், இன்று இரவு 10 மணிவரையில் திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, 

இதையும் படிங்க: #Breaking: "உணவு, குடிநீர் வேண்டும்" போராட்டத்தில் குதித்த மக்கள்.. திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் ஸ்தம்பித்துப்போன போக்குவரத்து.! 

திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: செல்போன் சிக்னல், மின்சாரம் இல்லை . கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் கடும் பாதிப்பு.!