டாஸ்மாக் சரக்கு வாங்க மூதாட்டி காது அறுத்து கொலை; மதுரையில் பகீர்.!



in Madurai a Man Kills 80 Year Old Woman 

 

மதுரை மாவட்டத்தில் உள்ள திருவேடகம் பகுதியில் வசித்து வருபவர் பாப்பாத்தி (வயது 80). மூதாட்டி வீட்டில் தனியே வசித்து வருவதாக தெரியவருகிறது.

இதனிடையே, சம்பவத்தன்று மோதட்டியின் காதுகள் அறுக்கப்பட்டு, அவரின் கம்மல் திருடப்பட்டது. மேலும், அவரின் சடலம் மீட்கப்பட்டது. 

Madurai a

விசாரணையில் அதிர்ச்சி தகவல்

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதையும் படிங்க: 2025 புத்தாண்டு கொண்டாட்டம்.. டாஸ்மாக் வசூல் எவ்வளவு தெரியுமா?

விசாரணையில், மூதாட்டியை, அதே கிராமத்தில் வசித்து வந்த சோணை என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மது பாட்டில் வாங்க தன்னிடம் பணம் இல்லை என மூதாட்டியின் தோடுகளை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.

NoteTitle Picture as File Pic

இதையும் படிங்க: துக்க வீட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு நடந்த சோகம்; 3 பேர் பரிதாப பலி.!