குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
துக்க வீட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு நடந்த சோகம்; 3 பேர் பரிதாப பலி.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் வசித்து வருபவர்கள், சம்பவத்தன்று துக்க வீட்டிற்கு சென்று திரும்பிக்கொண்டு இருந்தனர்.
சம்பவ இடத்திலேயே பலி
அப்போது, அரசுப்பேருந்து - வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், வாகனத்தில் பயணம் செய்த சரத் குமார், ஹரிஷ், நாகன் ஆகிய 3 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: மருத்துவமனை கழிவறையில் வாயில் நுரைதள்ளிய நிலையில் இளைஞர்; அதிர்ச்சி தகவல்.!
காவல்துறை விசாரணை
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து உயிரிழந்தோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் பெண்ணை நோட்டமிட்ட 2 பேர்.. 10 இடங்களில் சரமாரியாக குத்திக்கொலை.!