#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காவல் நிலையத்துக்கு பின்புறம் அடித்துக்கொலை செய்யப்பட்ட நபர்; தேனியில் பயங்கரம்.!
மதுபோதை கும்பலால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன் (வயது 48). இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை.
இதையும் படிங்க: குமரியே அதிர்ந்தது.. எதிர்தரப்பு வக்கீலுடன் சேர்ந்து வழக்கை இழுத்தடித்தவர் கொடூர கொலை., பெட்ரோல் ஊற்றி எரித்த பயங்கரம்..!
இதனிடையே, சம்பவத்தன்று அவர் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள அணைக் கருப்பசாமி கோவில் பகுதியில் இரத்த காயத்துடன் கிடந்துள்ளார்.
பரிதாப பலி
அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக உறவினர்கள் அனுமதி செய்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மர்ம கும்பல் அவரை அடித்துக் கொலை செய்தது அம்பலமானது.
இதையும் படிங்க: "எனக்கு மட்டும் ஏன் நடக்கல..." பொறியியல் பட்டதாரி எடுத்த கொடூர முடிவு.!!