பதின்ம வயது மாணவருடன் உடலுறவு: சர்ச்சையில் சிக்கிய பெண் அமைச்சர் ராஜினாமா.!



Iceland Education Minister 

 

ஐரோப்பியாவில் உள்ள ஐஸ்லாந்து நாட்டில், கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமராக கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் பணியாற்றி வருகிறார். 

அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக பணியாற்றி வருபவர் ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர். 58 வயதாகும் அமைச்சர், சமீபத்தில் சிறுவயது அனுபவம் குறித்து மனம் திறந்து பேசினார்.

இதையும் படிங்க: மடியில் கொட்டிய டீ.. ரூ.431 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.!

World news  

உடலுறவு வைத்ததாக சர்ச்சை

அச்சமயம், தனது 22 வயதில் 16 வயதுடைய மாணவருடன் உடலுறவு வைத்துக்கொண்டதாகவும், அதனால் குழந்தை பெற்றதாகவும் கூறி இருந்தார். இந்த விஷயம் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகியது.

இதனால் அமைச்சருக்கு எதிராக கண்டங்கள் குவியவே, பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரிடம் ஆலோசனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 

இதையும் படிங்க: மும்பை, காஷ்மீர் தாக்குதலுக்கு மூளை: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை.!