மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அவ பெண்ணே இல்லையாம்" - திருமணமான 12 நாளில் ஷாக் கொடுத்த மணப்பெண்.. சோகத்தில் மணமகன்.!
இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர், தனக்கு சமூக வலைத்தளத்தில் அறிமுகமான பெண் ஒருவரை கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக காதலித்து வந்தார்.
பெண்மணி தான் அனாதை என கூறியதை தொடர்ந்து, நட்பாக பழகி காதல் வயப்பட்ட இருவரும் கடந்த 12 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
இதையும் படிங்க: அலட்சியமான செயல்.! நொடிப் பொழுதில் விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர்.! வைரலாகும் ஷாக் வீடியோ!!
12 நாட்களாக கெடுபிடி காண்பித்த பெண்மணி
இவர்களின் திருமணம் மணமகன் வீட்டார் சார்பில் விமர்சையாக நடைபெற்ற நிலையில், பெண் கடந்த 12 நாட்களாக கணவரை நெருங்க விடவில்லை.
தனக்கு மாதவிடாய் என கூறிய புதுமணப்பெண், தான் அணிந்திருந்த புர்காவை கூட கழற்றாமல் சுற்றி வந்துள்ளார். பெண் வீட்டாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.
ஆணை ஏமாற்றிய ஆண்
மணமகன் சம்பவத்தன்று இரவில் புதுமணப்பெண்ணை வெளியே அழைத்துச்சென்று இருந்த சமயத்தில், அவர் தனது மனைவி ஆண் என்பதை உறுதி செய்துள்ளார்.
இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 4 கைகள், 3 கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்; உயிர்கொடுத்த மருத்துவர்கள்.!