பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
நடுரோட்டில் 30 வயது இளம்பெண் பலாத்காரம்; நடுநடுங்க வைக்கும் பயங்கரம்.! அதிர்ச்சி காட்சிகள்.!
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் வசித்து வரும் 45 வயதுடைய பெண்மணி, சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் சாலையில் நடந்துவந்துகொண்டு இருந்தார். அச்சமயம் அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், அவரை தரதரவென இழுத்துச்சென்றார்.
மயங்கிய பெண் பலாத்காரம்
கழுத்தில் பெல்ட் போன்ற அமைப்பால் இறுக்கி பெண் இழுத்து செல்லப்பட்ட காரணத்தால், சில நொடிகளில் அவர் மயங்கிப்போனார். மயக்க நிலையில் இருந்த பெண்ணை, மர்ம நபர் நடுரோட்டில் வைத்து கார்களுக்கு இடையே பலாத்காரம் செய்தார்.
இதையும் படிங்க: போரின் வெற்றியை கொண்டாடி, போதையில் பெண்களை பலாத்காரம் செய்த அமெரிக்கப்படைகள்; தாய்க்கு நடந்ததை நினைவுகூர்ந்த மகள்.!
அதிர்ச்சியூட்டும் காட்சிகள்
கடந்த மே 1 ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், அதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியை கைது செய்ய காவல் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பதறவைக்கும் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: 15 வயது மாணவருடன் தனிமையில் நெருங்கிய 23 ஆசிரியை; நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!