உள்ளாடையுடன் வீதிகளில் வலம்வரும் ஆண்கள், பெண்கள்.. இது நோ ட்ரவுசர் கொண்டாட்டம்.!



  No Trousers Tube Ride in London 

இங்கிலாந்து நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நோ டிரௌசர், டியூப் ரைட் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் அங்குள்ள மக்கள் பலரும் உடையை சுற்றி மறைத்து இருக்கும் ஆடைகளுக்கு விடுதலை கொடுத்து, உள்ளாடையுடன் வலம்வருவர்கள்.

ஜட்டி, சட்டையுடன் பயணம்

முக்கியமாக அலுவலகம் உட்பட பிற நிகழ்ச்சிகளுக்கு செல்லும் மக்களும், மேற்சட்டை மட்டும் அணிந்துகொண்டு, பேண்ட் இல்லாமல் பயணம் செய்வார்கள். அந்த வகையில், தற்போது நோ டிரவுசர் தினம் கொண்டாடப்பட்டது.

இதையும் படிங்க: முதலையின் வாயில் சிறுமியின் தலை; நெஞ்சை பதறவைக்கும் கொடூர மரணம்.!

அதன்படி, லண்டனில் உள்ள சைனா டவுன், மத்திய லண்டன் உட்பட பல்வேறு பகுதிகளில், உள்ளாடையுடன் பலரும் நடந்து சென்றனர். இதனை வியப்புடன் கொண்டவர்களில் சிலர் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: 40 விவசாயிகள் சுட்டுக்கொலை; நைஜீரியாவில் பயங்கரம்.!