40 விவசாயிகள் சுட்டுக்கொலை; நைஜீரியாவில் பயங்கரம்.!



 in Nigeria 40 farmer Killed 

நைஜீரியா நாட்டில் உள்ள போர்னோ மாநிலம், வடகிழக்கு பகுதியில் ஆயுதமேந்திய குழு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 40 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் போஹோஹராம் பயங்கராதிகள், இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. 

40 farmer Killed

40 பேர் சுட்டுக்கொலை

அங்கு போகோஹராம், ஐஎஸ் பயங்கரவாதிகள் சேர்ந்து மக்களுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுத்து இருக்கின்றனர். கிராமங்களை குறிவைத்து பெரும்பாலான தாக்குதல் நடத்தப்படுகிறது. 

இதையும் படிங்க: California Fire: கலிபோர்னியா காட்டுத்தீ; 24 பேர் உயிரிழந்த சோகம்.!

இந்த நிலையில் தான் சாட் ஏரிக்கரை பகுதியில் விவசாயிகள் சுற்றி வளைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மேற்படி விஷயம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: சொந்த மகள்களை சீரழித்த தந்தை; ஆத்திரத்தில் தீவைத்து கொளுத்தி கொன்ற மகள்கள்..!