மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கால்களை உடைத்துக்கொண்ட பாகிஸ்தான் அதிபர்; என்ன நடந்தது? மருத்துவமனையில் அனுமதி.!
உள்நாட்டு குழப்பம், பொருளாதார சிக்கல் என பல பிரச்சனைகளில் தவித்து வரும் பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய அதிபராக ஆசிப் அலி சர்தாரி பணியாற்றி வருகிறார். இவர் துபாயில் விமானத்தில் இருந்து இறங்கும்போது, கால் தவறி கீழே விழுந்து கால்களை முறித்துக்கொண்டார்.
துபாய் பயணத்தில் சோகம்
இதனையடுத்து, உடனடியாக மீட்கப்பட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில், கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். துபாய்க்கு பயணம் சென்றபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: சமூக வலைதளம் பயன்படுத்தியதால் ஆத்திரம்.!! தாய், தங்கையை கொடூரமாக கொலை செய்த நபர்.!!
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், அவரின் விமானம் தரையிறங்கியபின், அவர் விமானத்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்தார். நேற்று இரவு இந்நிகழ்வு நடைபெற்ற நிலையில், இதனை இன்று அதிகாரபூர்வமாக அரசுத்தரப்பு உறுதி செய்துள்ளது.
இதையும் படிங்க: நிலக்கரி சுரங்கத்தில் துப்பாக்கிசூடு; 20 பேர் கொடூர கொலை.. பாகிஸ்தானில் சோகம்.!