மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரயிலில் கைக்குழந்தையுடன் ஆபத்தான பயணம் மேற்கொண்ட தாய்; அதிர்ச்சி வீடியோ வைரல்.!
ஏழை-எளிய மக்கள் இல்லாத நாடுகள் இல்லை. வளர்ந்த நாடுகளின் சில பகுதியிலும், தங்களின் வாழ்விடத்தை விட்டு வர மனமின்றி, அங்கு வருமானம் இல்லையென்றாலும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வாழும் மக்களும் இருக்கிறார்கள்.
This woman did not have money to buy train ticket.
— Zahid Hasan (@ZahidHa68) June 26, 2023
Shameful☹️☹️#BusAccident #CandyCrush #PasooriNu #Tiger3 #MalaikaArora #Wagner #AskSRK #Glastonbury #mumbairain #WorldDrugDay pic.twitter.com/SMUQZGZffl
இந்த நிலையில், இரயிலில் பெண்மணி ஒருவர் தனது கைக்குழந்தையுடன் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ பார்க்க பதைபதைப்புடன் வைரலாகி வருகிறது.