"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. பொன்னியின் செல்வன் பூங்குழலியை பார்த்தீர்களா.! வெள்ளை புடவையில் கவர்ச்சி தூக்கலாக வெளியிட்ட புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி.
அதனைத் தொடர்ந்து அவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் அவர் புத்தம் புது காலை என்ற ஆந்தாலஜி தொடரில் நிழல் தரும் இடம் என்ற குறும்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் அதில் அவர் தனது அசத்தலான நடிப்பால் அனைவர் மத்தியிலும் பெருமளவில் பிரபலமானார். தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கேப்டன் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக, மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சமுத்திரகுமாரி பூங்குழலியாக நடித்திருந்தார். அதில் அவர் மிகவும் அசத்தலாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.