ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
15 வயது சிறுமி பலாத்காரம்.. கேடி மகனுக்கு உடந்தைதாக தந்தை.. போக்ஸோவில் தூக்கிய காவல்துறை.!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒலையூர் கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுருநாதன். இவரின் மகன் பிரவீன் குமார் (வயது 30). இவர்கள் கூலித் தொழிலாளிகள் ஆவார்கள்.
பிரவீன், அதே பகுதியில் வசித்து வரும் 15 வயதுடைய சிறுமியல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் பிரவீனை கண்டித்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: தனியார் நிதிநிறுவன ஊழியர் எரித்துக்கொலை? பணம் வசூலிக்கச் சென்ற இடத்தில் சடலம் மீட்பு.. பதறவைக்கும் சம்பவம்.!
சிறுமி பலாத்காரம் & போக்ஸோவில் கைது
இதனால் ஆத்திரமடைந்த பிரவீன், அவரின் தந்தை சிறுமி மற்றும் அவரின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்த விஷயம் குறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் பிரவீன், சிவகுருநாதனை கைது செய்தனர்.
இதையும் படிங்க: வீரியம் தெரியாத விஜய்க்கு பதில் சொல்லனுமா? - அமைச்சர் சிவசங்கர் காட்டம்.!